Share this book with your friends

Coimbatore / கோயம்புத்தூர்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Arts, Photography & Design | Other Details


கோயம்புத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே நினைவுக்கு வருவது கொஞ்சு மொழியாம் கொங்கு தமிழும், கற்கண்டின் சுவைக்கு நிகரான சிறுவாணி நீரும்தான். கோடையிலும் இதம் தரும் பருவநிலை, ஏனுங்க-வாங்க-போங்க என மரியாதை கலந்த பேச்சுவழக்கு, விருந்தோம்பல், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் அடங்கிய சுற்றுப்புறங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வந்தாரை வாழ வைக்கும் பஞ்சாலைகள், தொழில் நிறுவனங்கள், மாசுகளற்ற மின்சாரம் தரும் காற்றாலைகள், அறிவுக் கண்களைத் திறக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பக்தி மணம் கமழும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை கோவையின் இதர சிறப்புகள்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

வாசகர்ளால் நான்
வாசகர்களுக்காக நான்  

முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா   - கோயம்புத்தூர்
+91 82480 94200
20  புத்தகங்கள் எழுதியுள்ளேன்
விருதுகள் பல  பெற்றுள்ளேன்.
கதை , கவிதை, கட்டுரை, நாவல்  பொன்மொழி, நாடகம்
எழுதுவேன். 

என்
எழுத்து
என் மூச்சுள்ள வரை
என் வாசிப்பே
என் சுவாசிப்பு
என்றும்
எழுதிக் கொண்டிருக்க வே
என் ஆசை

நான் திருமணமே செய்து கொள்ளாத பெண்மணி என்பதில் எனக்கு மகிழ்வே.

என் எழுத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் என் பெற்றோர்களே.

தந்தை
கா சுப்ரமணியன் _ தாசில்தார் - ஓய்வு

தாய்.
சு. கிருஷ்ணவேணி

என் பெற்றோர்களே
என்
எழுத்துக்கும்
எனக்கும் முழு ஒத்துழைப்பு தருகின்றவர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

நான் ரோமா ரேடியோ 
என்ற பெயரில் எஃப் எம் ஆரம்பித்துள்ளேன்.

என்
எழுத்து
என் ரோமா வானொலி மூலம்
எங்கும் ஒலிக்க
எட்டு திக்கும் ஒலிக்க
என் ஆவல்.

பெண்களை
பெரிதாக நினைத்துப்
பெரும் மகிழ்ச்சியடைந்து
பெருமைப் படுத்த வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
Roma Radio
கோயம்புத்தூர்
+91 82480 94200

Read More...

Achievements

+8 more
View All