Share this book with your friends

Edharkaaga Endha Unavu Saappidalaam- 2 / எதற்காக எந்த உணவு சாப்பிடலாம்.-2

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும். 

பீர்க்கங்காய்:

ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும். 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+10 more
View All