Share this book with your friends

enatharuge amarndhirukum sannal irukkai / எனதருகே அமர்ந்திருக்கும் சன்னல் இருக்கை

Author Name: Idhayaa go | Format: Hardcover | Genre : Poetry | Other Details

"எனதருகே அமர்ந்திருக்கும் சன்னல் இருக்கை" (ஈஸி) என்பது அன்பு, நினைவு, தவிப்பு, இயற்கை மற்றும் தனிமை ஆகிய உணர்வுகளை இயல்பாக எடுத்துரைக்கும் கவிதைத் தொகுப்பு. ஆறு வருடங்களுக்கு பிறகு எழுதிய இந்நூல், பதினான்கு நாட்களில் பிறந்த உணர்வுப் பொட்டலங்கள். ஒவ்வொரு கவிதையும் தேநீர் பருகும் நேரத்தில் பகிரப்படும் உரையாடலைப் போல இருக்கும். "ஈஸி" உங்களுக்கு சன்னல் இருக்கையைத் தரும் என நம்பிகிறேன். அன்பும் நன்றியும் உரித்தாகுக.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இதய்யா கோ

இதய்யா கோ. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுப்பான "எனதருகே அமர்ந்திருக்கும் சன்னல் இருக்கை" (ஈஸி), அவரது உள்ளத்தின் மெளனச் சப்தங்களை வாசகரிடம் உரையாட வைத்திருக்கிறது. இயற்கை, காதல், நினைவு, தனிமை ஆகியவை இவரது எழுத்துக்களில் சாயலாகத் தோன்றுகின்றன. கவிதை என்பது சன்னலோர இருக்கையாக இருக்க வேண்டும் என்பதே இவரது எண்ணம். வாசிப்பும் வாழ்வும் ஒன்றென நம்பும் இதய்யா, சொற்கள் வழியாக அன்பை நிகழ்த்த பயணிக்கிறார்.  

Read More...

Achievements