அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் விழுக் கல்வியை கற்பிக்க முயற்சித்தால், சமுதாயத்தில் மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.
கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து , தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை. கல்வ