Share this book with your friends

Kandhu Vattiyagum Vangi Vatti-1 / கந்துவட்டியாகும் வங்கி வட்டி-1

Author Name: V.r.sathishkumaran | Format: Paperback | Genre : Others | Other Details

வங்கிகளின் வசூல் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது மற்றும் அவற்றை எவ்வாறு சட்ட பூர்வமாக எதிர்கொள்வது என்பது பற்றியும் மேலும் சிபில் பிரச்சனை,கந்து வட்டியென்றால் என்ன, பணக்கடன் சட்டம் என்றால் என்ன என்பது போன்ற பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ள இந்நூல் மக்களுக்கு பல்வேறு விதத்தில் நிச்சயம் உதவிடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வழக்கறிஞர் வி.ர.சதிஷ் குமரன்

வழக்கறிஞராக இருந்துகொண்டு நான் மக்களுக்கு வழங்கிய ஆலோசனைகள், அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அனுபவங்களை வைத்து எழுதிய இந்த 16 ஆவது நூல் மக்கள் மத்தியில் நிச்சயம் ஒரு சிறப்பை பெரும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் நாடெங்கிலும் வட்டி கொடுமையால் பலர் இறப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. அவற்றை தடுப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை முழுவதுமாக யோசித்து எழுதப்பட்ட இப்புத்தகம் மக்களுக்கு பயன்படும் வண்ணம் இருக்கும் 

Read More...

Achievements

+2 more
View All