You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசூர்யா : என்னடா, பாலா ஒரு மாதிரியா இருக்கான்.
ராஜா : அது வந்து, குமாரோட ஆளு கமலாவை, அந்த பிரகாஷ் பிக்-அப் பண்ணிக்கிட்டான்.
சூர்யா : (பாலாவிடம்) பாலா,… பாலா, யூ ஆர் வெரி க்ரேட். குமாரும் நீயும் ரொம்ப க்ளோஸ்னு தெரியும். ஆனா, அதுக்காக,… குமாரோட ஆளை, எவனோ ஒருத்தன் பிக்-அப் பண்ணீட்டுப் போய்ட்டான்றதுக்காக, நீ இவ்வளவு ஃபீல் பண்றியே. யூ ஆர் ரியலி க்ரேட் பாலா.
பாலா பார்த்தல்.
குமார் பார்த்தல்.
ராஜா பார்த்தல்.
சூர்யா : நட்புக்கு உதாரணம்னு யார் யாரோ, வயசுக்கு வராத பேர் எல்லாம்,…ச்சீச்சீ வாய்க்கு வராத பேர் எல்லாம் சொல்றாங்க. ஆனா,… இன்னைய தேதிக்கு நட்புக்கு உதாரணம்னா, அது நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்டா.
குமார் : (சூர்யாவிடம்) சரி, சரி அதை விடு,… நீ ரொம்ப நாளா, அந்தப் பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருக்கியே. அவகிட்ட சொல்லிட வேண்டியது தான?!
சூர்யா : அது,..அது வந்து அவ என்னை விரும்புறாளானு தெரியலையே.
ராஜா : நீ மொதல்ல சொல்லு, விரும்புனா ஓ.கே... விரும்பலைன்னா, விரும்ப வச்சுருவோம். என்ன?
சூர்யா : ம்ம்ம். சொல்றேன் சொல்றேன்.
விவேகானந்த்
நூலாசிரியருடைய பிறநூல்கள்
முழுநீளநகைச்சுவைநாடகம்
காதல்தேடி
காதல்வேட்டை
காதல்நாடகம்
காதலில்ஜெயிக்கலாம்- முப்பதேநாட்களில்
நாவல்
1998 - ஒருகாதல்கதை
கவிதைத்தொகுப்பு
காதல்எனப்படுவது…
காணாதகனவுகள்
உன்போல்ஒருபெண்ணை… (மரபுக்கவிதைகள்)
குறிஞ்சிகுறிஞ்சி
தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ய...
vivegananthwriter@gmail.com
vivegananth.blogspot.com
www.amazon.com/author/vivegananth
The items in your Cart will be deleted, click ok to proceed.