Share this book with your friends

Keera Vagaigal / கீரை வகைகள்

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

கீரை வகைகள்

உடலுக்கு சக்தியையும், வலிமையையும் அளிக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆண்மையை அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலை குறைக்கும்.

கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.

சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

நான், கோவை திலகராமா, ரோமா என்ற புனைப்பெயரில் ஒரு எழுத்தாளர், தொகுப்பாளர் மற்றும் யூடியூபர். நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபரின் வாழ்க்கையிலிருந்து தொடங்கி, எனது தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+10 more
View All