என் எண்ணங்களின் எழுத்துக் கோர்வை , எனும் இந்த கவிதைத் தொகுப்பில், பல வருடங்களாக முகநூலில் எழுதிய கவிதைகளை தொகுத்துள்ளேன். இது முதல் தொகுப்பு. முற்பகுதியில், என் சிறுவயது முதல் நடந்த நிகழ்வுகளை , அதனதன் உணர்வில் கவிதைகளாக தந்துளேன்.
நிகழ்வுகள், இயற்கை ,பெண்ணியம், நவரசங்கள் ,என்னுள்ளே துளிப்பாக்கள் , எம்டன் மகள் எனும் பகுதிகளாக பிரித்து பகிர்ந்து உள்ளேன்.
கணினியில் சேர்த்து வைக்கப்பட்ட , கவிதைகளைப் புரட்டிய பொழுது தான், தீபா செண்பகம் எ