இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி ம்மையாருக்கு அற்பணிக்குறேன்.
நாம் அறியாத தலைமகன்களும் ,கலைமகள்களும், வீர பெண்மணிகளும் நாம் படிக்க தவறிவிட்டோம், அவர்களைப்பற்றிய முக்கியமான குறிப்புகளை இந்த நூலில் காண்போம்.