ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருந்துவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். காலம் கறையலாம் ஆனால் நினைவுகள் மாறாது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி மடியும் வரை நம் மனதில் ஒருவருடன் தொடரும் உண்மையான பந்தமே காதல். இங்கும் ஒரு காதல் கனிகிறது. அக்காதல் சாத்தான் என நம்பப்படும் ஒருவனைக் கடவுளாக்குகிறது. வாருங்கள் அந்த சாத