அந்நிய மொழி தேசத்தார் நம் நாட்டில் ஊடுருவி நமது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அவர்கள் உணவை நாம் கடைபிடித்ததால் நம் உடல்கூறும் முற்றிலும் மாறிவிட்டது. வியாதிகள் பெருகி, மருந்துகளும் அதிகரித்து, ஆயுளும் குறைந்து விட்டது. உடலில் எந்தவிதமான பிரச்சனைக்கு என்ன தீர்வு? சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் கடைபிடித்த உணவு முறைகளில், மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட நம் உயிர் காக்கும் உணவுகள் என்ன? பாரம்பரிய உணவுகள், தானியங்கள், கீரைகள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பலன்கள் பற்