Share this book with your friends

Megathin Kuzhandhai / மேகத்தின் குழந்தை

Author Name: MEERA. N | Format: Paperback | Genre : Poetry | Other Details

மேகத்தின் குழந்தை

மழை ஓர் மெய்ப்பொருள்.

மெய் மயக்கும் மாலை வேளையில் நான் மெய் மறந்து உதிர்த்த வார்த்தைகள் சில, கவிதைகளாய். இக்கவிதை நூல் உங்கள் மனம் சுமக்கும் வலிகளை மறக்க உதவும் கடத்(தீ).

Delivery

Enter pincode for exact delivery dates

Also Available On

மீரா. நா

மீரா. நா, சென்னை இலயோலா கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இயற்கை எனும் மந்திரத்தி(தா)ல் மயங்கி கிடப்பதும், கதைகள் படிப்பதும், கவிதை படைப்பதும், இவரது அகமகிழ்விற்கு விதையாகும். "மேகத்தின் குழந்தை" என்ற கவிதை தொகுப்பு இவரது முதல் படைப்பு.

Achievements

+1 more
View All