Share this book with your friends

Muthedu Kavithaiyil Uruvaana SagapthangaL / முத்தேடு கவிதையில் உருவான சகாப்தங்கள்

Author Name: Sanna Ratnavel | Format: Paperback | Genre : Poetry | Other Details

கலைஞர் மக்கள் திலகம் கவிகுருத்தேவர் தாகூர்
இவர்களின் நூற்றாண்டுகளை முன்னிட்டு
அவர்கள் வாழ்நாள் இலட்சியங்களை
கவிதையில் வடித்துள்ளார் டாக்டர் சன்னா இரத்னவேல் அவர்கள்.
இவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் செய்தித்தாள்களில்
தினந்தோறும் பிரசரமாகியுள்ளது.
 தினப்பத்திரிக்கையில் பிரசுரமான கவிதைகளைத்
இந்தப் புத்தகத்தில் தொகுத்துள்ளார். இவர் ஐஐடி டெல்லியின்
முன்னாள் மாணவர் ஆவார்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சன்னா இரத்னவேல்

டாக்டர் சன்னா இரத்னவேல், பல புத்தகங்களை எழுதிய சிந்தனைவாதி.
இவர் எழுதிய புத்தகம் பல. இவர் கவிதையில் எழுதப்பட்ட புத்தகமான‌
நிழலாய் வந்த மந்திரமே‍‍ பொருள் ஆதாரம், விஞ்ஞான பூர்வ கருத்துக்களைச் சுட்டிக்காட்டுவதாகும்.வருமானவரியிலும், பொருள்கள் மற்றும் சேவைவரிகளில் செய்ய வேண்டிய மாற்றங்களால் நாட்டின் வருமானமும் மற்றும் தனிமனித பொருளாதாரமும் மேம்படும் என்பதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவர் ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவரும் மற்றும் ஆலோசனைப் பொறியாளரும் ஆவார்.

Read More...

Achievements

+6 more
View All