நிரஜா... இவள் அழகுடன் மென்மையான மனம் உடையவள்... அந்த..ஏழ்மை நிலையிலும்..பார்ப்பவர்களை மீண்டும்.. பார்க்க வைக்கும் அழகு... கூட படித்தவள் பண்புடையவள்...அன்பை செலுத்தும்...இதயம் உள்ளவள்...
இந்த உள்ளத்துக்கு இவள் மேல் அன்பை செலுத்தும் மனதை இவள்..தேடி செல்ல... வாழ்க்கையில் பல வேதனையை தாங்கும் இதயம் கொண்டு கடைசியில் அவனுக்காக ஏங்கும் நிலையில்.. அவள் அவன் மனதை அடைந்தாளா...? அல்லது அவன் தான்.. இவளுக்காக ஏங்கினானா..?
நீயே.. என் இதய துடிப்பு.