நீ தீ என் உயிரில் இது ஒட்டுமொத்தமாக காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு காதல் சார்ந்த புத்தகம். காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வாசிக்கும் வாசகர்களுக்கு காதலின் ஆழத்தையும் காதலின் மகத்துவத்தையும் சொல்வதோடு மட்டுமல்லாமல் 90களில் காதலையும் 2000 ஆம் ஆண்டின் காதலையும் ஒப்பீடு செய்து உங்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் படைத்தளித்திருக்கிறேன். இதனை தவறான போக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆக்கபூர்வமான சிந்தனையில் இதனை எடுத்துக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன். ஒரு தெய்வீக உணர்