Share this book with your friends

Paintamil Kathal / பைந்தமிழ் காதல்

Author Name: Vijayabashkar Santhanakrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதலைப் போலவே, காதல் கதைகளும் படிக்க படிக்க திகட்டாதவை. ஏற்கனவே எனது வலைப்பதிவில் பதிவாகி, வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற இந்தக் கதை தற்போது புத்தக வடிவில்...

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன்

என் பெயர் விஜயபாஸ்கர் சந்தானகிருஷ்ணன். 

கவனித்தல், படித்தல், தேடல், பயணித்தல், மலையேற்றம், புகைப்படமெடுத்தல் என பன்முக ஆர்வம் கொண்டவன்.  

‘ஒரு பயணியின் வழித்தடம்’ (https://vbstravelpath.blogspot.com/) என்ற வலைப்பூவில் பயண அனுபவங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் புகைப்பட தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.

நூல் வடிவில் வெளிவரும் எனது இரண்டாம் படைப்பு இது. அனைவரும் படித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Read More...

Achievements

+3 more
View All