பருவகால மாற்றங்கள் நிகழவில்லை எனில் எந்தவொரு உயிரினமும் உயிர் வாழ முடியாது! பூமியும் ஒரு கோளாக வாழ தகுதியற்ற கோளாக சூரிய குடும்பத்தில் இருந்திருக்கும்!
பருவகால நிலை மாற்றத்தினால் மட்டுமே உயிர் சுழற்சி நடைபெறுகிறது! எப்போதும் வெயில் அடித்தால் எந்த மனிதனும் மற்றும் பறவை ஏன் உணவு பொருட்களை கூட உற்பத்தி செய்ய முடியாது!
அது போல எப்பொழுதும் பனிப்பொழிவு உள்ள நாடுகளில் கடுமையான மற்றும் தொடர் பனிப்பொழிவில் எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழாது!