என் பெயர் ச. மணி ராமலிங்கம். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன், இது என்னுடைய முதல் கவிதை தொகுப்பு. இந்த தொகுப்பு மழலை, சமூகம், இயற்கை, காதல் என வெவ்வேறு தளத்தில் பயணிக்கக்கூடியது.
அன்பு, காத்திருப்பு, காதலிப்பு, சந்திப்பு, சிந்திப்பு, நேசிப்பு, சுவாசிப்பு, நகைப்பு, திகைப்பு, எதிர்பார்ப்பு, தவிப்பு, மன்னிப்பு, உயிர்ப்பு, உழைப்பு, தொலைப்பு, அரவணைப்பு என வெவ்வேறு உணர்வுகளை 100 பூக்களாய்