உங்களின் பிசினஸ் ஒர் பேரரசுக்கு நிகர் என்றால், வெற்றி அதன் சிம்மாசனம். இதை தக்கவைக்கும் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவு தூரம் செல்ல தயார்? ஒரு பக்கம், மூன்று சீ.இ.ஒ-க்கள் அவர்களின் வழிகாட்டியின் உதவியுடன் வெற்றியை நோக்கி செல்கிறார்கள், அதே சமயம், ஒரு கற்பனை இணை உலகில், சோழர்-பாண்டியரின் போர் தந்திரங்கள் வியக்க வைக்கிறது. இந்த இரண்டு உலகையும் சேர்க்கும் பொதுப்பகுதி - சன் சூ வின் போர்கலை வித்தைகள்.
போர் முழுக்கம் இந்த போர்கலை வித்தைகளை சோழ-பாண்டிய