Share this book with your friends

Ragasiya Dharisanam / ரகசிய தரிசனம்

Author Name: Imalayen | Format: Paperback | Genre : Music & Entertainment | Other Details

ரகசிய தரிசனம் என்னும் இந்த கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனிதனுக்கு துன்ப நேரங்களில், இக்கட்டான சூழல்களில் , மன வலி மிகுந்த நேரங்களில் மன வெடிப்பின் காரணமாக ஏற்படும் மாறுதல்களை எப்படி முறைப்படுத்தி நெறிப்படுத்துவது என்பது குறித்த கருத்துக்களை தொகுத்து ஒன்பது கட்டுரைகளில் அவற்றை அடக்கி உங்களுக்கு படைத்த அளிக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பின் நோக்கம் ஆனது ஒரு மனிதனின் மன ஓட்டத்தை எப்படி சீராக வைத்துக் கொள்வது, மன வேதனையில் இருக்கும் ஒரு மனிதன் தன் வேதனைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது போன்ற கருத்துக்களையும் உள்ளடக்கி உள்ளது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இமாலயன்

இமாலயன் என்னும் புனை பெயருடன் சென்னையில் வாழும் எனது இயற்பெயர் எனது பெற்றோர் வைத்த பெயர் அந்தோணி குமார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் படித்தவன். சென்னையில் என் பெற்றோருடன் என் அன்பான காதல் மனைவியுடன் என் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய ஆரம்பக்கல்வியை ஸ்டெல்லா மேல்நிலைப் பள்ளி பிரசெண்டேஷன் கான்வென்டில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் திருமதி உஷாராணி எனது முதல் தமிழ் ஆசிரியை இரண்டாவதாக திருமதி பத்மாவதி எனது வேதியியல் மற்றும் அறிவியல் ஆசிரியை இவர்கள் ஊற்றிய அறிவு தீயின் ஆரம்பத்தில்  வளர தொடங்கினேன். என்னுடைய பள்ளி இறுதி வகுப்பு களை சென்னையில் உள்ள தூய தோமா மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் அங்கு என்னை பெருமளவு ஊக்குவித்த ஆசிரியர்கள் ஆசிரியர் தென்றல் மதிப்பிற்குரிய திரு அல்பிரட் தேவனேசன் அவர்கள் எனது தமிழ் ஆசான், மரியாதைக்குரிய ஆசிரியர் திரு ஜான் ரத்தினராஜ் எனது வணிகவியல் ஆசிரியர், என்னது விலங்கியல் படிப்பை பொருளியல் பாடத்தில் புகழ்பெற்ற சென்னை இலயோலா கல்லூரியில் படித்தேன், என்னை பெருமளவு ஊக்குவித்த கல்லூரி முதல்வர் பாதிரியார்கள் அனைவருக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். டி படத்தக்க வகையில் இன்றைக்கு அடைந்த உயரங்களில் பெரும் பங்காற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர் பேராசிரியர் முனைவர் திரு அமல்ராஜ் அவர்கள் தமிழ்த்துறை பேராசிரியர், பெறுவதும் ஊக்கப்படுத்திய பேராசிரியர் முனைவர் திரு யூஜின் அவர்கள் பொருளியல் துறை. என்னுடன் பணியாற்றிய ஆசிரியர் திரு கண்ணன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் காளிதாசன் அவர்கள் இருவரும் எனது நலம் விரும்பிகள். ஏற்கனவே ஏழு புத்தகங்களை எழுதியுள்ளேன் நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். எனது வாழ்வின் கடைசி மூச்சு இருக்கும் வரை எழுத்துப் பணியை கைவிடாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் நான் அதிகமாக நேசிக்கிறேன் ஆனால் என் தமிழ் சமூகத்து மக்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். இறுதியிலும் உறுதியாக எல்லாம் வல்ல இறைவன் எனக்கு தந்த இந்த ஞானத்திற்கான என்னை வடிவமைப்பதற்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Read More...

Achievements

+3 more
View All