ரகசிய தரிசனம் என்னும் இந்த கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனிதனுக்கு துன்ப நேரங்களில், இக்கட்டான சூழல்களில் , மன வலி மிகுந்த நேரங்களில் மன வெடிப்பின் காரணமாக ஏற்படும் மாறுதல்களை எப்படி முறைப்படுத்தி நெறிப்படுத்துவது என்பது குறித்த கருத்துக்களை தொகுத்து ஒன்பது கட்டுரைகளில் அவற்றை அடக்கி உங்களுக்கு படைத்த அளிக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பின் நோக்கம் ஆனது ஒரு மனிதனின் மன ஓட்டத்தை எப்படி சீராக வைத்துக் கொள்வது, மன வேதனையில் இருக்கும் ஒரு மனிதன் தன் வேதனைகளை எவ்வா