‘ராணி இல்லம்’ என்னும் வீட்டில் குடியிருந்த பிரபு என்னும் இளைஞனும் அவனது குடும்பமும் ஒரு பெண் பேயின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாவதுதான் கதை. அதிலிருந்து அவர்கள் மொத்த பேரும் மீண்டார்களா என்பது மிச்சக் கதை. பிரபு தர்மராஜின் அசத்தலான நையாண்டியும் பகடியும் இந்தப் பேய்க் கதையிலும் விரவிக்கிடக்கின்றன.