உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இரத்தமே
நமது இரத்தத்தில் பிளாஸ்மா, சிவப்பணு, வெள்ளையணு, இரத்தத்தட்டுக்கள் இவற்றுடன் சில ஆன்டிஜென் (antigen), சில ஆன்டிபாடி (antibody) இவைகளும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நம் இரத்தம் வகைப்படுத்தப் படுகிறது
எந்த வகை ஆன்டிஜென் நம் இரத்தத்தில் இருக்கிறதோ, அதுவே நமது இரத்த வகையாக