சமூக மாற்றம என்பது மக்களிடையே சமூக உறவில் மாற்றங்கள் அல்லது மாற்றங்களைக் குறிக்கிறது.
சமூகம்: ஒரு குழு சார்பு உடையது. சார்புகள்: மதம் ,சாதி, உறவினர் கூட்டம். அளவில் சிறிய கூட்டம்.
சமுதாயம்: மனித இனம் முழுவதையுமே உள்ளடக்கும் மிக பெரிய கூட்டம். சாதி, மதம், நாடு, இனம் கடந்த மனித கூட்டம்.
அதாவது சமூகநீதி என்கிறது இந்த சமூகத்தில் அனைவரும் சரிசமமான சொல்றதுதான் சமூகநீதி அதை எப்படி தெரிஞ்சுக்கலாநா.. ஒரு உதாரணம் அல்ல பல உதாரணம்…