காலங்காலமாய் நம்மிடையே வாய்மொழியாக உள்ள புதிர்களை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடும் நண்பர்களோடும் பயனுள்ள வகையில் பொழுதுகளைக் கடக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் முதலில் ஆங்கிலத்தில் Classical Thought Provoking Puzzles என்ற பெயரில் ஜூன் 2019ஆம் ஆண்டு வெளியானது. உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டது.