‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’ நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.
தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன் இணையோடும் ,முதல் தலைமுறையில் பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. டாக்டர்.திவ்யவர்ஷினி மற்றும் அவளது இரட்டை குழந்தைகள் அநி, ஆது வுடன் பயணத்தைத் தொடருவோம் வாருங்கள்.