தேடத் தேட தொலைகிறாய் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பை எழுதிய இளங்கோ. அக்ஷய் பாலாஜி நான்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தேன் இப்பொழுது ஏ எம் ஜெயின் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை ஊடகவியல் படித்துக்கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் என் சகோதரி என் ஆசிரியர்கள் என் அன்புக்குரிய இயக்குனர் இமாலயன் இவர்கள் அனைவரும் தந்த ஊக்கத்தாலும் உற்சாகத்தையும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்து உங்கள் முன் அளிக்கிறேன். என் பள்ளிப் படிப்பை சென்னையில் உள்ள சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன