தீப்பற்றும் வானம் இது எழுச்சி ஊட்டும் கட்டுரைகளை தாங்கி வரும் ஒரு சிந்தனை கட்டுரை தொகுப்பு ஆகும். மாலை தொடங்கியவுடன் இருளை பூசிக்கொள்ளும் அந்த நாளின் இறுதி காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் பட்டவர்த்தனமான பகலை காட்டுவதற்கு முன்பு ஒரு எரிகின்ற மிகப் பெரிய நெருப்பு பந்து எழுந்து வருவது போலவும் அந்தப் பந்தின் கதிர்கள் வானத்தின் எல்லைகள் எல்லாம் எட்டிப் பிடித்து தீ பிடித்து எறிவது போலவும் தோன்றும் அதுபோல மனிதனின் சிந்தனைகளில் தேங்கி கிடக்கும் இருட்டு எண்ணங்களை வ