அழகான விளம்பர உலகில் தடம் பதித்து தனக்கென பாதை அமைத்து..
புகழ்பெற நினைக்கிறாள், நேர்மையான, தைரியமிக்க இளம்பெண்ணான யமுனா.ஆனால், அவ்வளவு எளிதல்ல என அவளுக்கு அந்த உலகில் ஒரு அடி வைத்ததுமே தெரிகிறது.சூழ்ச்சிகள்
துரோகங்கள்,பகைமை அனைத்தும் ஒருசேரத் துரத்துகின்றன.அவை அவளைத் தலைத்தெறிக்க ஓட வைக்கின்றன.ஆனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கட்டத்தில் அவற்றை எதிர்க்க துணிகிறாள்.
அவள் எடுக்கும் முடிவு சம்பந்தப்பட்டவர்கள் அனை