Share this book with your friends

Those stories found in stone inscriptions and copper plates - 2 / கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் – 2

Author Name: Annamalai Sugumaran | Format: Paperback | Genre : History & Politics | Other Details

வரலாறு என்பது ஆதாரங்களால் தான் கட்டமைக்கபடுகிறது .அத்தகைய ஆதாரங்கள் பண்டைய காலத்தில் எழுதபட்ட கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் மூலமாகவும் , அத்தகைய தொல்லியல் இடங்களில் நடக்கும் அகழ்வாய்வின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் மூலமும் எழுப்பபடுகிறது .இவ்வாறு தமிழ் நாட்டில் கிடைத்து படிக்கப்பட்ட கல்வெட்டுகள் , செப்பேடுகள் மூலம் கிடைத்த வரலாற்று செய்திகளைக்கூறும் ஒரு தொகுப்புதான் இந்த நூல் .
இதில் முப்பதிற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது .புதிய பல செய்திகள் இதன் மூலம் நிறுவப்படுகிறது .இதன் வாசிப்பு மூலம் நல்ல ஒரு அறிமுகமும் , செய்திகளும் தொல் தமிழ் நாடுகுறித்து ஏற்படும் என்பது உறுதி .இதில்  மூன்று சோழ மன்னர்களுக்கு மந்திரியாக இருந்த ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை,ஆறு சோழ மன்னர்களைக்கண்ட செம்பியன் மாதேவி ,கல்லிலும் செம்பிலும் கங்கை , ராஜேந்திர சோழன் , ராஜ ராஜசோழன் இவர்களை பற்றிய புதிய , அரியதகவல்களுன் சில கட்டுரைகள் ,மாமன்னர் இராஜேந்திரனின் வெற்றிக்குக் காரணமான போர்ப்படைத்தளபதிகள்,. மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள் ,தை நீராடிய ராஜேந்திர சோழன் போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
இது இரு தொகுதிகள் கொண்டது இது 2 தொகுதி .

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 280

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரில் 20 வருடங்களாக எழுதிவருகிறேன் .வரலாறு , சித்தர்களின் நெறி , மெய்யியல் போன்ற ஆய்வுகளில் நூல்கள் வெளிவந்துள்ளது . புதுச்சேரி யில் வசிக்கும் 75 வயதான எனக்கு சிறிய ஒரு குடும்பம் உள்ளது .ஒரு மகள் , இரு பேரன்களுடன் வசித்து வருகிறேன் .அடிப்படை கல்வி மின்பொறியாளர் .ஆர்வத்தில் படித்தது 
65 வயதில் M.A வரலாறு .இதுவரை வெளிவந்த நூல்களில்சில
 நம்ம ஊரு மூலிகைகள் ,
சித்தமருத்துவ ச் சிந்தனைகள் ,
கவின் மிகு கம்போடியா ,
செல்வமலி செந்தமிழ் நாடு ,
அறியத்தக்கவர்கள் ,
வரலாற்றின் வேர்கள்,
ஔவையின் ஞானக்குறள், 
AI  எனும் மந்திரச் சாவி,
காத்திடும் கவசங்கள் , 
இப்போது கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகள் வெளிவருகிறது .
இதில் இதில்  மூன்று சோழ மன்னர்களுக்கு மந்திரியாக இருந்த ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை,ஆறு சோழ மன்னர்களைக்கண்ட செம்பியன் மாதேவி ,கல்லிலும் செம்பிலும் கங்கை , ராஜேந்திர சோழன் , ராஜ ராஜசோழன் இவர்களை பற்றிய புதிய , அரியதகவல்களுன் சில கட்டுரைகள் ,மாமன்னர் இராஜேந்திரனின் வெற்றிக்குக் காரணமான போர்ப்படைத்தளபதிகள்,. மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள் ,தை நீராடிய ராஜேந்திர சோழன் போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
தவற விடகூடாத தொகுதிகள் இவை .இவை உங்களுக்கு தமிழ் நாட்டின் வரலாற்றில் புதிய புரிதலை உருவாக்கும் 

Read More...

Achievements