“துணிவே துணை
“துணிந்தவனக்குத் துக்கமில்லை,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன. துணிவு மனதில் விமையை ஏற்றுகிறது. மனவலிமை செயலைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவை ஒன்றோடொன்று சேரும்போது வெற்றி என்பது ஒருவனுக்கு வாய்க்கிறது.
முயற்சி+மனவலிமை+செயல்= வெற்றி
என்ற சமன்பாட்டில் இதனை அடக்கிக் கூறலாம். முயற்சி, துணிவு மனவலிமை, செயல் ஆகியவை ஒருங்கிணைந்தால்