Share this book with your friends

Unabridged Mahabharatham in Tamil Volume - 4 / முழுமஹாபாரதம் தொகுதி - 4 விராட பர்வம் பகுதி 52 முதல் உத்யோக பர்வம் பகுதி 199 வரை

Author Name: S. Arul Selva Perarasan | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் நான்காம் தொகுதி / நான்காம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் நான்காம் பர்வமான விராடபர்வத்தின் 52 முதல் 72 பகுதிகள் வரையும், ஐந்ததாம் பர்வமான உத்யோக பர்வத்தின் 1 முதல் 199ம் பகுதிகள் வரையும் {முழுமையும்} இடம்பெறுகின்றன.

மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றையும், சில இடங்களில் வில்லி பாரதத்தையும் ஒப்பிட்டு, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 975

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செ. அருட்செல்வப்பேரரசன்

புராண மொழிபெயர்ப்பாளரும், கணினி வரைகலைஞருமான செ. அருட்செல்வப்பேரரசன், மண்ணின் இதிஹாசங்களில் ஒன்றான வியாசரின் மகாபாரதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்தவர். அதைத் தொடர்ந்து ஹரிவம்சத்தை மொழிபெயர்த்தார். தற்போது மற்றொரு இதிஹாசமான வால்மீகியின் ராமாயணத்தையும் மொழிபெயர்த்து வருகிறார். 

தமிழில் முழுமகாபாரதம் சம்ஸ்கிருதத்தில் இருந்து 1948-ல் தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ம.வீ.இராமானுஜாச்சாரியாரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது கும்பகோணம் பதிப்பு எனப்படுகிறது. அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொrழியாக்கம் அதன்பின் வெளிவந்த முழுமையான வடிவம். ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இணையத்தில் இருப்பதனால் ஆய்வாளர்களுக்கு உதவியானது.

விருதுகள்
கோவை கொடீஷியா இலக்கிய விருது 2023
சிறுவாணி இலக்கிய விருது 2023
விஜயபாரதம் பிரசுரம் பாரதி விருது 2024

நூற்பட்டியல்
முழுமஹாபாரதம் (கிண்டிலில் - 14 தொகுதிகள்)
ஹரிவம்சம் (அச்சில் - 3 தொகுதிகள்)

நளதமயந்தி (அச்சிலும், கிண்டிலிலும்)
நாகவேள்வி (அச்சிலும், கிண்டிலிலும்)
கருடனும் அமுதமும் (அச்சிலும், கிண்டிலிலும்)
துஷ்யந்தன் சகுந்தலை (அச்சிலும், கிண்டிலிலும்)
யயாதி (அச்சிலும், கிண்டிலிலும்)
சாந்தனு சத்தியவதி (அச்சிலும், கிண்டிலிலும்)
அம்பை – சிகண்டி (அச்சிலும், கிண்டிலிலும்)
விஷ்ணு சஹஸ்ரநாமம் (அச்சிலும், கிண்டிலிலும்)

Read More...

Achievements

+2 more
View All