வண்ணத்துப்பூச்சிகள், இது என்னை எழுத்துலகில் அறிமுகம் செய்யும் முதல் நூலாகும்.மனித வாழ்க்கையை எவனொருவனாலும் நிர்ணயித்து கூறமுடியாது. ஆனால்
நான் இந்த நூலின் மூலம் மனிதனின் வாழ்க்கையை பற்றி கூற முயன்றுள்ளேன். காதல் என்ற வார்த்தை பல யுகங்கள் கடந்தும் காற்றை போல் மனிதன் உடலினுள் கலந்து பயணிக்கிறது. காதல், புரட்சி,இயற்கை,தாய்மை,பெண்மை, தனிமை,உழைப்பு, என்று பல வடிவங்களில் பொன்மொழிகளை
படைத்துள்ளேன்.இந்த நூலின் தாக்கம் மக்களிடையே எப்படி இருக்கு