Share this book with your friends

Varamadi ni enaku / வரமடி நீ எனக்கு

Author Name: Suja Jayaraman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அர்ஜூன் இளம் வயதில் தொழில் துறையில் சாதித்த இளைஞன். சிறு வயதில் தாயை இழந்தவன். உள்ளுக்குள் அன்பிற்காக ஏங்குகிறான் என்றாலும், யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல் வெளியில்  கடினமானவனாக இருக்கிறான். தற்செயலாக அவன் வாழ்வில் நுழைகிறாள் மதுமிதா! அர்ஜூனின் வாழ்வில் வசந்தம் வந்ததா? அவன் இழந்த அன்பும் நேசமும் அவள் மூலம் கிடைத்ததா என்பதே கதை சுருக்கும்.
காதல் மட்டுமின்றி நட்பு மற்றும் உறவுகளின் ஆழத்தையும் எழுத முயற்சித்திருக்கிறேன். இது என் இரண்டாவது நாவல். உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்! நன்றி!

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுஜா ஜெயராமன்

என்னுயிரே நீ தானோ 

வரமடி நீ எனக்கு

ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

உள்ளம் உருக ஆசை தான்

அவளும் நானும் அமுதும் தமிழும்

இனி வாழ்வேனோ இனிதாக

Facebook Page : Suja Jayaraman Novels - தமிழ்

Read More...

Achievements

+2 more
View All