விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் அர்த்தங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட விளக்க உரைகளை கொடுத்து அதிக சிரமங்களை கொடுக்காமல் இரத்தின சுருக்கமாக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், இந்த புத்தக விற்பனை மூலமாக கிடைக்கும் அனைத்து வருவாயும் கிராம கோயில்களில் கைங்கர்யம் செய்து வரும் ஏழை அர்ச்சகர்கள்/பட்டாசார்யர்களுக்கு அ