Share this book with your friends

தேவபக்தியுள்ள சந்ததி! (பாகம் 1) A Godly Generation (Part 1)

Author Name: டேவிட் லிவிங்ஸ்டன் ஜெ. | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

“தேவபக்தியுள்ள சந்ததி (பாகம் 1)” என்கிற இந்தப் புத்தகம் தேவ பக்தி எது என்பதையும் அவபக்தி எது என்பதையும் விளக்கும் ஒரு புத்தகம் ஆகும். மேலும், தேவ பக்தி மனிதர்களுக்குள் எங்ஙனம் உண்டானது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தேவ பக்தியுள்ள சந்ததியில் ஒருவராகக் காணப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Read More...
Paperback
Paperback 100

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

டேவிட் லிவிங்ஸ்டன் ஜெ.

“தேவபக்தியுள்ள சந்ததி (பாகம் 1)” என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் இரண்டாவது படைப்பாகும்.

Read More...

Achievements

+7 more
View All