Join India's Largest Community of Writers & Readers

Share this product with friends

Arputhamaana therkku nookkiya veetuth thitta varaipadangal vastu shasthira muraippadi tamilil. / அற்புதமான தெற்கு நோக்கிய வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தமிழில். Miraculous South Facing House Plan Drawings According to Vasthu Shastra in Tamil

Author Name: A S SETHUPATHI | Format: Paperback | Genre : Home & Garden | Other Details
இப்புத்தகத்தில் அழகான வித விதமான நில அளவுகளை கொண்ட தெற்கு நோக்கிய வீட்டு வரை படங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 550 சதுர அடி முதல் 5800 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .நன்றி வாழ்க வளமுடன்.
Read More...
Paperback

Also Available On

Paperback 699

Inclusive of all taxes

Delivery by: 10th Nov - 13th Nov

Also Available On

அ ச சேதுபதி

எனது பெயர் அ .ச. சேதுபதி. நான் கட்டிட பொறியாளர் . நான் 2013 ஆம் ஆண்டில் BE Civil Engineering மற்றும் 2015 ஆம் ஆண்டு M.tech Structural Engineering படித்து முடித்தேன் .தற்போது பெங்களூரில் கட்டிட பொறியாளராக பணி புரிகிறேன். நான் என் சொந்த முயற்சியில் வாஸ்து சாஸ்திரத்தை கட்டறுக் கொண்டேன் . பிறகு வாஸ்து முறைப்படி வீட்டு வரைபடங்களை வரைய கற்றேன் . அதன் பிறகு இணையதளம் மூலம் இவ்வுலகில் பெரும்பாலான மக்களுக்கு வீட்டு வரைபடம் தேவைபடுகிறது என்பதை அறிந்தேன் . ஆதலால் வாஸ்து முறைப்படி வீட்டு வரைப்படங்களை வரைந்து அப்படங்களை புத்தகம் மூலம் வெளியிட தொடங்கினேன் . என் புத்தகத்தை வாங்கி பயன்பெறும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Read More...