10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Arupathinmar Arputhangal / அறுபதின்மர் அற்புதங்கள்

Author Name: R. Gangadaran | Format: Paperback | Genre : Poetry | Other Details
Amazon Sales Rank: Ranked #92 in Asian

பெரும் புலவர்கள், ஞானிகள், ஆன்மிகச் சான்றோர்கள், சிறப்புமிகு மன்னர்கள், வள்ளல்கள், தேசப்பெருந் தலைவர்கள், பெண்மணிகள், சமூக சீர்திருத்தச் செம்மல்கள், காவியத் தலைவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், குணநலன்கள் மற்றும் சாதனைகள் எளிதில் விளங்கும் பாடல் வடிவில்.

Read More...
Paperback
Paperback 390

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இரா.கங்காதரன்

கல்வியில் மிக ஆர்வம் கொண்டவராய், முதுகலைப் பட்டதாரியாகி, மாணாக்கர் கல்வி மற்றும் நல்லொழுக்க வளர்ச்சியே தம் கடமையாக கொண்டு, அரசுப் பள்ளியில் பணியாற்றி, ஓய்வு பெற்று, சென்னை விவேகானந்தாவில் சேர்ந்து பாடநூல் வழிகாட்டி மற்றும் இலக்கணப் பயிற்சி நூல்களை ஆங்கிலத்தில் உருவாக்கி, பின்னர் ஆன்மீகத்தில் ஆழ்ந்து (i) பக்திச் சுவை விளங்க சிவானுபவப் பாமாலை (ii) இலக்கியச் சுவை ததும்ப திருக்குறள் பாக்களின் தெளிவுரையைத் தேன்துளிக் கவிதைகளாகத் தந்துள்ளார்.

 

Read More...

Achievements

+4 more
View All