You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palபெண் அவள் புரியாத புதினம். அவளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது அல்ல . ஆனால் நானும் ஒரு பெண். ஒவ்வொரு பெண்ணும் அது வேண்டும் இது வேண்டும் என கூறினாலும் அவளின் அதிகபட்ச ஆசை எல்லாம் அவளிடம் நேரம் செலவு செய்து ,பேசி, அவளை புரிந்து கொள்ளும் ஒரு உயிரே. என் கவிதை தொகுப்பை படித்தால் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என புரியும் என்று நம்புகிறேன். இறுதியில் ஒற்றை வரி மட்டுமே ஆனால் இது பலரின் நிதர்சனம்... பெண் அழகு பொம்மை அல்ல உங்கள் சேவகி அல்ல அவளுக்கும் ஆசை ,மனம்,கனவு,கோபம் அனைத்தும் உள்ளது.
பெண் தோழிகள் அனைவரின் மணக்குரலாய் என் வார்த்தைகள் இருக்கும் என மகிழ்ச்சி உடன்.........
சுதர்ஷினி ஜோதிகுமார்
வணக்கம். நான் சுதர்
சுதார்ஷினி ஜோத்திகுமார்.
என்னுள் உள்ள எழுத்தாளர் வீழும் வரை வாழ்வேன். பெற்றோர் போன்று பேனா பிடிக்கும். அதனால் தான் சிறு வயதில் இருந்தே கிருக்க பழகினேன். அது கவிதை தானோ.. தெரியவில்லை. ஆறாம் வகுப்பில் என் கவிதை ஒன்று மாத இதழில் வெளிவந்த போது கைகால் புரியா மகிழ்ச்சி என்னுள் .ஆனால் அது நிற்காமல் பெரிது அடைந்தது என் முதல் புத்தகத்தை என் சொந்த முயற்சியில் வெளியிட்ட போது. சிறந்த எழுத்தாளர் விருதில் இல்லை என் சந்தோசம். மென்பொருள் படிக்கும் கல்லூரி மாணவி நான் . இருப்பினும் என் வழிகள்,பயங்கள் மற்றும் ஆசைகள் கவிதை ஆகும்போதே என் மெய்யான மகிழ்ச்சி வருகிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.