Share this book with your friends

Bhaja Govindam - Moha Mudgara / சங்கரனின் வைரக்கூடம் ஆதி சங்கரனின் பஜ கோவிந்தம்

Author Name: P. Soundara Rajan | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

அறியாமையாகிய அடரிருள் காட்டில், திசை தெரியாமல் திரிந்தலைந்து,  கேள்விகள் கேட்கும் மூடப்பிராணிகளான என் போன்றோர்க்கு,  மெய்யறிவு நெறியை புரிந்து கொள்ளும் வகையில் “சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியின் செறித்து”, பக்தி, அறிவு (ஞானம்), வினைகள் (கர்ம) வழியான வாழ்வின் செயல்முறைகளை, எளிய ஸமஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட முப்பத்தி ஒன்று ஸ்லோகங்களாக நமக்கு வழங்குகின்றனர் ஆதி சங்கரரும் அவரது சீடர்களும், “பஜ கோவிந்தம்” எனும் படைப்பினில்.

இந்த செயல்முறைகள், மாற்ற முடியாத கடந்த காலத்தைப் பற்றிய குற்ற உணர்வின்றியும், அறியப்பட இயலாத எதிர்காலத்தைப் பற்றிய கவலையின்றியும், நிகழ்காலத்தில் நாம் வாழ உதவுகின்றன.

வேதாந்த தத்துவங்கள் அடங்கிய இந்த படைப்பின் விளக்கவுரைகள் ஏராளம். எனினும், குருவிடமிருந்து நான் அறிந்தவற்றின் தமிழாக்கமே இந்நூல்.

Read More...
Paperback
Paperback 360

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

பொன்.எழிலரசன்

விமான தொழிற்சாலையிலிருந்து  மேலாளர் பதவி ஓய்வுக்குப் பின் ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய தென்னிந்திய கர்நாடக இசைத் துறையில் தனது எண்ணங்களை எழுதும் எழுபது வயது இளைஞர். இவரது கருத்துக்கள் வேர்ட்பிரஸ்  (Wordpress) மற்றும் சப்ஸ்டாக்கில் (substack) வலைப்பதிவுகளாகக் கிடைக்கின்றன. ஆர்வமுள்ள இயற்கையின் பார்வையாளர்.  இயற்கை, இசை, தமிழாக்க ஒளி/ஒலிப் பதிவுகளை  யூடியூப்பில் (YouTube)  அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறார்.

Read More...

Achievements

+4 more
View All