Share this book with your friends

Biblical Hebrew Workbook / விவிலிய எபிரேயமொழி பயிற்சி புத்தகம் கட்டவ் மிக்ராயித்-கட்டவ் இவ்ரித்-கட்டவ் அஷூரித்-நிக்குட்

Author Name: Vineyard. J. Stalin | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

.இந்த விவிலிய எபிரேய பயிற்சி புத்தகம்  இறையியல் கல்வி படிப்பவர்களுக்காகவும், விவிலிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடநூலாகும். இது உச்சரிப்புடன் கூடிய பிரத்யேக கையெழுத்து பயிற்சி புத்தகம். தேவைக்கேற்ப எபிரேயம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை சொற்கள்  கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பயிற்சியுடன், வேதாகம எபிரேய எழுத்துக்களின் சரியான ஒலிப்பு குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் அம்சங்களில் ஒன்று, எபிரேய எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்துக்களின் உச்சரிப்பு  எபிரேய மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விவிலிய எபிரேய மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வேதாகம எபிரேய மொழி அடிப்படை பயிற்சி புத்தகம்  இது.

Read More...
Paperback
Paperback 700

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வின்யார்ட்.ஜே.ஸ்டாலின்

வின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த பணிரெண்டு ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை இறையியல் பயிலும் மாணவர்களுக்கும் விவிலிய மூலமொழி ஆர்வலர்களுக்கும் கற்றுகொடுத்திருக்கிறார். இவரது "பார்-படி", "எழுது-படி" என்கிற உளவியல் மற்றும் அறிவியல் பூர்வமான ஆடியோ-விஷுவல் தமிழ்வழி பாடத்திட்டம் மிகவும்  சிறப்பானது. இவருடைய இந்த விவிலிய மொழி பயிற்சி பட்டறையில் உலகிலுள்ள பதினான்கு நாடுகளில் வாழுகிற  தமிழை தாய்மொழியாகக்கொண்ட  இறையியலில் ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகிறார்கள். .

Read More...

Achievements

+6 more
View All