Share this book with your friends

Bommai / பொம்மை சிறுகதைத் தொகுப்பு

Author Name: P. Periyar Mannan | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

‘பொம்மை’  எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள்  இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சமூக வாழ்க்கை பாடங்கள் என்றால் இது மிகையல்ல. 22 சிறுகதைகளும் ஒன்றையொன்று விஞ்சும் மகத்தானவை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசித்து ரசிக்க வேண்டிய சிறு நுால் என்பது உண்மை.

Read More...
Hardcover

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பெ. பெரியார் மன்னன்

பொம்மை சிறுகதைத் தொகுப்பு நுால் ஆசிரியர் கவிஞர். பெ. பெரியார் மன்னன், மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் சிறார் பாடல் நுால்கள் மற்றும் பேசும் மெளனங்கள் கவிதை நுால் ஆசிரியர்  ஆவார். சிறந்த படைப்பாளிகளின் 22 சிறுகதைகளை தொகுத்து, இச்சிறுகதை நுாலை படைத்துள்ளார். 

Read More...

Achievements

+8 more
View All