You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஆடியில் அவதரித்த தலைமகளை தரம் தாழ்த்தும் மூடநம்பிக்கையில் ஊறிய மூட உறவுகள்.. மனதோடு மெய்யை காயப்படுத்தி
நிஜத்தோடு நிதர்சனத்தை ஏற்க மறுத்து மகளிரை விரட்டிவிட எண்ணும் அரக்க அன்னையும் பிதாவும்...
போதையில் சிக்கித் தவிக்கும்
பேதையவன் வன்சொல் வதைத்திடினும்
உறவுகள் இல்லை என்றால் என்ன? தோள் கொடுக்கும் உறவாய் நான் இருக்கிறேன் என்னும் அழகிய நட்பாய் பாசமழையை பொழிந்தவளும்...
அண்ணனாய் வந்தவன் அவளின் இதழ் சிரிப்பை மனதார இரசித்து அரசியின் அரசனானே...
திமிருக்கும் கர்வத்துக்கும் மறுபெயராய் தீயென தகிக்கும் உளத்துடன் குட்டச்சி என்ற அடைமொழியுடன் வலம் வந்த
புன்னைக்க மறந்தவளின் உள்ளத்தை
பூங்காவனமாக்க வந்த காவலனாய் நாயகன்...
சரவெடி காரிகையை அதிரடியாக
காதல் செய்து மோதலில் கரம்பிடித்து அவனவள் சாதனைக்கு உத்வேகமூட்டிய ஆண்மையின் சிகரம் அவனே...
பெண்ணவள் உறவுகள் வருந்தி திருந்தி கைகொடுக்க வைத்த வல்லவனும் அவனே நிலவின் சேரன்....
படையே எதிர்த்தாலும் தடைகள் பல தாண்டி சாதனை படைத்த சாதனை மங்கையின்
சோதனைப் பயணம்...
சேரநிலா (The cricketer)
பாரதியின் பைத்தியம்
மகா கவி பாரதியின் எழுத்துகள் மீது உள்ள ஈர்ப்பால் பாரதியின் பைத்தியம் என்ற புனைப் பெயரில் எழுதுகிறேன் . இச்சமுதாயத்தில் ஆங்காங்கு படிந்திருக்கும் அழுக்குகளை எனது எழுத்துகள் மூலம் துடைக்க முயலுகிறேன். எனது எழுத்துகள் பிடித்து இருந்தால் என்னை ஊக்குவியுங்கள் தோழமைகளே .
The items in your Cart will be deleted, click ok to proceed.