Share this book with your friends

Chathura Adventures - 1 / சதுரா சாகஸங்கள் - பாகம் 1 ஆறு துப்பறியும் கதைகளின் தொகுப்பு

Author Name: Sairenu Shankar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சதுரா துப்பறியும் நிறுவனம். தர்மமும் தயையும் தைரியமும் உயிர்க் கொள்கைகளாய் ஒன்று சேர்ந்த மூன்று இளைஞர்கள் நடத்தும் ஸ்தாபனம்.  கூர்மதியும் உள்ளுணர்வும் கொண்ட தர்மா, சமூகச் சிந்தனை வேண்டும், சாதித்து வாழ வேண்டும் என்ற கொள்கை உடைய தன்யா, கூர்மதியும் கூர்நோக்கும் கொண்ட தர்ஷினி ஆகியோர் இணையும் சதுராவின் ஆறு சாகஸங்கள் இந்தத் தொகுப்பில்! 

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாய்ரேணு சங்கர்

சாய்ரேணு சங்கர்

என் மை - உண்மை என்னும் எழுத்தாளர் இவர். ஆன்மீகமும் க்ரைம் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் இவர் எழுத்தில் முரண்பாடின்றிச் சங்கமிக்கின்றன. கண்ணியமான கதைகள் மூலம் அறிவுசால் கருத்துகளையும், தர்ம நெறிகளையும் பிரகாசப்படுத்த வேண்டும் என்பது இவர் கொள்கை.

Read More...

Achievements