Share this book with your friends

Cintu nākarikattil marapaṇukkaḷum maṟṟavaiyum / சிந்து நாகரிகத்தில் மரபணுக்களும் மற்றவையும்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : History & Politics | Other Details

சிந்து  நாகரிகத்தைப்பற்றிய மூன்று

முக்கிய  செய்திகள்

1) சிந்து நாகரிகத்தளங்களின் செங்கல் அமைப்பு

2) சிந்து நாகரிகத்தில் இல்லாத, ஆரியருடன் வந்த, குதிரைகள் பற்றிய செய்திகள்

3) ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு  பற்றி அதிகம் வெளிவராத செய்திகள்

இந்த நூலில் கூறப்பட்டுள்ளன

.இவையாவும் இயன்றவரையில் மரபணு ஆய்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையின் தோற்றம் சாதி அமைப்பின் தோற்றம்,சாதிகளும் மரபணு ஆய்வுகளும் ஆகியவையும் இந்நூலில்  சிறிது தொட்டு செல்லப்பட்டுள்ளன..இவையெல்லாம் தம் அளவில் தனி நூல்களாக எழுதப்பட வேண்டியவை

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

துரை இளமுருகு

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வசிக்கும்எழுத்தாளர்/ துரை இளமுருகுஎன்றும் அழைக்கப்படுபவர்) ஒரு வெற்றிகரமான  எழுத்தாளர்.தன்னுடைய உண்மையைத்தேடும் வேட்கையை பல நூல்களைக் கறபதன் வழி தீர்ப்பதோடு தான் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர் கண்ட வழி  எழுத்து ஆகும். மக்களின் பார்வையில் செய்திகளைக் கண்டுஅதைப் பகிர்ந்து கொள்வதிலும் எந்த ஒரு செய்திக்கும்மறுபக்கம் உண்டு என்ற நம்பிக்கையுமே இவர் எழுத தூண்டு கோலாகும். இதுவரை 10க்கும்மேற்பட்ட தமிழ் நூல்களையும் 5 ஆங்கில நூலகளையும்  எழுதியுள்ள இவருக்கு  சான்றுகளுடன் கட்டுரை நூல்களை எழுதுவதில்தான் விருப்பம். வெறும் கற்பனயாய் கதைப்பது பயன் தராது என்பது இவரின் ஆழமான நம்பிக்கை. இவரின்1) ராஜராஜ சோழனின் மறுபக்கம், 2)கரிகாலன் கட்டிய கல்லணை? 3)தொல்காப்பியம் மெய்யும் பொய்யும், 4)சிந்து முதல்காவிரிவரை ஆகிய நூல்கள்  சிறந்தமுறையில் விற்பனை ஆகிக் கொண்டுள்ள

Read More...

Achievements

+9 more
View All