You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகடவுளின் படைப்பில் ஒரு சிறந்த பிறவி மனித பிறவி. மனித மனம் பல சிறந்த நினைவுகளை உள்ளடக்கியது.
அப்படி மனதில் பதிந்த நிகழ்வுகள் எனது அன்பு என்னும் பேனாவால் காதல், காமம், நட்பு, சகோதர சிக்கல்கள், சமூக நிகழ்வுகள், நிலவு,தமிழின் முக்கியத்துவம் ,பண இழப்பு, என்று பல நல்ல கருத்துக்களை பல கோணத்தில் இதயபூர்வமாக எழுதப்பட்டது எனது முதல் சிறுகதை புத்தகம் "வண்ணமிகு இதய சிந்தனை சிறுகதைகள்
பி. முத்துக்குமரன்
கவிஞர் முத்துக்குமரன்..பி இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளிப்பிறை என்னும் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் தந்தை பெயர் MP.திருநாவுக்கரசு தாய் பெயர் PL .வசத்தால் ஆச்சி மனைவி பெயர் .உமையாள் முத்துக்குமரன் இரண்டு மகன்கள் 1.பழனியப்ப.மு 2 .முத்தையா விஜய்.மு. தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளிகளிலும், இளங்கலை படிப்பு மயிலாடுதுறை AVC கல்லூரியில்,
முதுகலை மற்றும் கல்வியியல் இளங்கலை பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், முதுகலை யோகா தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுகலை சமூக சேவை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தி . மேலும் இரண்டு முதுகலை பட்டயமும், இரண்டு பட்டயமும் பெற்றுள்ளார். தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இப்பொழுது சென்னையில் விஸ்வந்த் என்டர்ப்ரைசஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மின்னஞ்சல் முகவரி muthukumaranp1@gmail.com தொலைபேசிநம்பர் : 8428764569. தற்பொழுது வசிக்கும் முகவரி 7/10 TNHB பிளாட்ஸ், செக்டர்-1 , மதுராவயல், சென்னை-95
The items in your Cart will be deleted, click ok to proceed.