Share this book with your friends

Counsels on Marriage / திருமணத்திற்கான ஆலோசனைகள்

Author Name: Iona Publications | Format: Paperback | Genre : Others | Other Details

கடவுள் மனுஷனுக்குத் தோழியாகவும், துணைவியாகவும், அவனுடன் ஒன்றாய் இருந்து அவனை மகிழ்ச்சி அடையப் பண்னவும், அவனுக்கு ஊக்கமுண்டாக்கவும் அவனுக்கு நல்வாழ்வு நல்கவும், அவனிடத்திலிருந்தே மனுஷியை உண்டாக்கினார். அவன் தன் கடமை முறையில் அவளுக்கு வலிமையுள்ள உதவியாளனாக இருக்கவேண்டும். தூய நோக்கத்துடன் திருமண உறவிற்குள் பிரவேசிக்கிறவர்கள் யாவரும், கணவன் மனைவியினுடைய உள்ளத்தின் தூய அன்பைப் பெற்றும், மனைவி தன் கணவனுடைய குணத்தை மிருதுவாக்கி வளர்த்து அதைப் பூரணப்படுத்தியும் இவ்விதமாய் அவர்கள் தங்களைக் குறித்துக் கடவுள் கொண்டிருக்கின்ற நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.CCh 373.1

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எலன் ஜி. உவைட்

எலன் ஜி. வைட் (1827-1915) மிகவும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட அமெரிக்க எழுத்தாளராகக் கருதப்படுகிறார், அவரது படைப்புகள் 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவர் பல்வேறு வகையான ஆன்மீக மற்றும் நடைமுறை தலைப்புகளில் 100,000 க்கும் மேற்பட்ட பக்கங்களை எழுதினார். பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அவர், இயேசுவை உயர்த்தி, ஒருவரின் விசுவாசத்தின் அடிப்படையாக வேதவசனங்களை சுட்டிக்காட்டினார்.

Read More...

Achievements

+11 more
View All