கொரோனா கால சமூகத்தில் குரங்குகளின் விழிப்புணர்வு பயணம். மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகளும், முக்கியாமாக, இக்கொரோனா காலத்தில் நிகழும் அலட்சிய தருணக்களும் குரங்குகளின் பார்வையில் இருந்து நகைச்சுவை ரசனையோடு சித்தரிக்கப்பட்டுள்ளன..
புதுச்சேரி பல்கலைகழகத்தில் கணிதவியலை மேற்கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் தனது விடுமுறை காலங்களை இந்தியாவின் மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களான IISc, NISER, IIT போன்றவற்றில் செலவிட்டவர். கொரோனா காலத்தில் மனித நடவடிக்கைகளை பகடி செய்யும் நோக்கோடு குரங்களின் பார்வையில் விவரிக்கப்படும் கதை இது...