Share this book with your friends

DISTRICT HISTORY NORTH ARCOT / ஜில்லா சரித்திரம் வடஆற்காடு

Author Name: P. V. Jagadisa Ayyar | Format: Paperback | Genre : History & Politics | Other Details

சென்னை ராஜதானியின் ஜில்லாக்களுள் ஒன்றாகிய ஆற்காடு ஜில்லா (படம் 1) 4,954-சதுர மைல் விஸ்தீரணம் வாய்ந்துள்ளது. இதற்கு வடக்கில் சித்தூர் ஜில்லாவும் மைசூர் ராஜ்யமும் எல்லையாக ஏற்பட்டிருக்கின்றன. கிழக்கிலுள்ளது செங்கற்பட்டு ஜில்லா. இதன் தென் பக்கத்திய எல்லைகள் தென் ஆற்காடு ஜில்லாவும், சேலம் ஜில்லாவின் ஒரு பாகமும். மேற்கிலுள்ள எல்லை சேலம் ஜில்லாவும், மைசூர் ராச்சியமும், இதன் எல்லைக்கரை ஓரம் நன்கு ஒழுங்கு வாய்ந்திருக்கவில்லை. மேற்கில் மைசூர்ப் பூமியின் ஒரு பாகம் அடங்கியுள்ளதாக விருக்கிறது. இப்பொழுது இந்த ஜில்லா ஒன்பது தாலூகாக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Jaimoorthy Kjm

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★☆☆
🤨🤨🤨🤨🤨🤨🤨🤨
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

பி. வி. ஜகதீச ஐயர்

புலம்பெயர் வாழ்வில் தமிழகப்பார்வையை உரைநடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கணஇலக்கிய அகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப்பயணங்களாகவும், கலாசாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+16 more
View All