Share this book with your friends

En Elluthukkalil Konjam Ennavalukkaaga / என் எழுத்துக்களில் கொஞ்சம் என்னவளுக்காக..

Author Name: Ramkumar Shanmugam | Format: Paperback | Genre : Poetry | Other Details

என் எழுத்துக்களில் கொஞ்சம் என்னவளுக்காக..

இந்த படைப்பின் பக்கங்கள் முழுவதும் கவிதைகளால் சூழப்பட்டதாகும். 

நீங்கள் கடந்து வந்த பக்கங்களில் என் எழுத்துக்கள் எல்லாம் இந்த உலகை சார்ந்தவையாக இருக்காது.. முற்றிலும் என்னால் என்னவளுக்காக நான் உருவாக்கப்பட்ட உலகை சேர்ந்தவையாகும்.

குறிப்பு : நான் எழுதிய வரிகள் உங்களை காதல் செய்ய தூண்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராம்குமார் சண்முகம்

ராம்குமார் சண்முகம்

இவ்வுலகிலிருந்து நீ பெற வேண்டியவையெல்லாம் பெற்று விட்டால்...

கொடுக்க வேண்டியவையெல்லாம் கொடுத்து விடு..

செல்வங்களாகவோ.. சொற்களாகவோ..

உங்களின் தேவைக்கு போக..

மற்றவரின் தேவைக்காக...

Read More...

Achievements